LanguageTool Community

Catalan Dutch English French German Polish Portuguese Spanish Ukrainian

Browse Rules: 215 matches

These are some of the errors that LanguageTool can detect. Visit the LanguageTool homepage to use it online.

Description Example Category
பெயர் + உருபு + பின்/பின்னர்/பின்பு/பின்னே/பின்னால் அவள் கதவுக்குப்பின்னே ஒளிந்திருந்தாள். தனிச் சொற்களை எழுதும் முறை
பெயர் + உருபு + பின்/பின்னர்/பின்பு/பின்னே/பின்னால் அவர் யானையின்பின்னே நடந்து வந்தார். தனிச் சொற்களை எழுதும் முறை
பெயர் + உருபு + பின்/பின்னர்/பின்பு/பின்னே/பின்னால் அவள் கதவுக்குப்பின்னால் ஒளிந்திருந்தாள். தனிச் சொற்களை எழுதும் முறை
பெயர் + உருபு + பின்/பின்னர்/பின்பு/பின்னே/பின்னால் அவர் யானையின்பின்னால் நடந்து வந்தார். தனிச் சொற்களை எழுதும் முறை
பெயரெச்சம் + புதிதில் ஊருக்கு வந்தபுதிதில் இது நடந்தது. தனிச் சொற்களை எழுதும் முறை
பெயர்ச்சொல் + பூர்வமாக/பூர்வமான அவரது உணர்வு பூர்வமான விவாதம் எனக்குப் பிடித்திருந்தது. தனிச் சொற்களை எழுதும் முறை
பெயரெச்சம் + போதிலும் அடிபட்ட போதிலும் அவன் விடவில்லை. தனிச் சொற்களை எழுதும் முறை
பெயரெச்சம்/பெயர்ச்சொல் + போது/பொழுது கல்லூரிக்கு வரும் போது அவனைப் பார்த்தேன். தனிச் சொற்களை எழுதும் முறை
பெயரெச்சம்/பெயர்ச்சொல் + போது/பொழுது கீழே விழுந்த போது பையில் பணம் இருந்தது. தனிச் சொற்களை எழுதும் முறை
பெயரெச்சம்/பெயர்ச்சொல் + போது/பொழுது நாய் குலைக்காத போது வாலை ஆட்டுகிறது. தனிச் சொற்களை எழுதும் முறை
LanguageTool 6.6-SNAPSHOT (2024-11-20 22:33:09 +0100)