Browse Rules: 215 matches
These are some of the errors that LanguageTool can detect. Visit the LanguageTool homepage to use it online.
| Description | Example | Category | 
|---|---|---|
| முதல் சொல்லின் இறுதி எழுத்து அ (2) | அவர் ஒரு புதினத்தை என்னிடம் படிக்க கொடுத்தார். | சந்தி | 
| முதல் சொல்லின் இறுதி எழுத்து அ (2) | அவர் அக்காரியத்தை உடனே செய்ய சொன்னார். | சந்தி | 
| முதல் சொல்லின் இறுதி எழுத்து அ (2) | அச்செய்தியைக் கேட்ட அவள் உடனே அழ தொடங்கினாள். | சந்தி | 
| முதல் சொல்லின் இறுதி எழுத்து அ (2) | அவனை அவர் எப்படியாவது பழிவாங்க பார்த்தார். | சந்தி | 
| முதல் சொல்லின் இறுதி எழுத்து அ (3) | நான் சொல்வதை அவர் சரிவர கேட்கத் தயாராக இல்லை. | சந்தி | 
| முதல் சொல்லின் இறுதி எழுத்து அ (3) | நான் கேட்ட கேள்விக்கு அவள் மிக சரியான பதிலை அளித்தாள். | சந்தி | 
| முதல் சொல்லின் இறுதி எழுத்து அ (3) | அங்கு காணப்படுவது போல தடித்த மண் சுவர்கள் இக்கோட்டையில் இல்லை. | சந்தி | 
| முதல் சொல்லின் இறுதி எழுத்து அ (3) | அவனது மனைவி கூட பயந்துகொண்டு அவனைப் பார்க்க வருவதில்லை. | சந்தி | 
| ஆக + வினை | அவனாக கற்க முன்வந்தால்தான் ஆச்சு. | சந்தி | 
| ஆக + வினை | அவர் காரமாக சமையலைச் செய்தார். | சந்தி | 
LanguageTool 6.8-SNAPSHOT (2025-10-30 22:33:07 +0100)
        