Browse Rules: 215 matches
These are some of the errors that LanguageTool can detect. Visit the LanguageTool homepage to use it online.
Description | Example | Category |
---|---|---|
பெயர் + தோறும் | இது பொதுவாக வீடு தோறும் இருக்கக் கூடிய பிரச்சனைதான். | இலக்கண அமைப்பில் சொற்கள் |
பெயர் + தோறும் | வாரம் தோறும் அம்மாவைப் பார்க்க உருக்குச் சென்றுவிடுவேன். | இலக்கண அமைப்பில் சொற்கள் |
வினை + துணை வினை | அந்நாடதத்தை அவன் பின்னிருக்கையிலிருந்து பார்த்து கொண்டிருந்தான். | இலக்கண அமைப்பில் சொற்கள் |
வினை + துணை வினை | கொடுத்த பணியை அவன் அமைதியாகச் செய்து கொண்டிருந்தான். | இலக்கண அமைப்பில் சொற்கள் |
வினை + துணை வினை | அந்நாடதத்தை அவன் பின்னிருக்கையிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தான். | இலக்கண அமைப்பில் சொற்கள் |
வினை + துணை வினை | அவன் தன் நிலையை நினைத்து வருந்தி சாகிறான். | இலக்கண அமைப்பில் சொற்கள் |
வினை + துணை வினை | ஆசிரியரைக் கண்டு அவன் மிரண்டு சாகிறான். | இலக்கண அமைப்பில் சொற்கள் |
வினை + துணை வினை | அவன் தன் நிலையை நினைத்து வருந்திச் சாகிறான். | இலக்கண அமைப்பில் சொற்கள் |
வினை + துணை வினை | எதற்கும் பயனில்லாத அந்த மரத்தை வெட்டி தள்ளு. | இலக்கண அமைப்பில் சொற்கள் |
வினை + துணை வினை | தரம்பற்றிக் கவலைப்படாமல் கதைகளை எழுதித் தள்ளிவிட்டார். | இலக்கண அமைப்பில் சொற்கள் |
LanguageTool 6.6-SNAPSHOT (2024-12-02 22:33:09 +0100)