LanguageTool Community

Catalan Dutch English French German Polish Portuguese Spanish Ukrainian

Browse Rules: 215 matches

These are some of the errors that LanguageTool can detect. Visit the LanguageTool homepage to use it online.

Description Example Category
வினையெச்சம் + 'ஆல்' + ஒழிய அவர் நேராக வந்தால் ஒழிய நடக்கப் போவதில்லை. தனிச் சொற்களை எழுதும் முறை
சொல் + காட்டிலும் அவர்கள் நம்மைக்காட்டிலும் வசதி படைத்தவர்கள். தனிச் சொற்களை எழுதும் முறை
சொல் + கூடாது அங்கே போகக்கூடாது. தனிச் சொற்களை எழுதும் முறை
வினையெச்சம் + கூடிய நான் அங்கு வரக் கூடிய சூழலில்லை. தனிச் சொற்களை எழுதும் முறை
வினையெச்சம் + கூடிய நான் அங்கு வர கூடிய சூழலில்லை. தனிச் சொற்களை எழுதும் முறை
வினையெச்சம் + கூடும் அவர் வீட்டில் இருக்கக் கூடும். தனிச் சொற்களை எழுதும் முறை
வினையெச்சம் + கூடும் ஆற்றில் வெள்ளம் வர கூடும். தனிச் சொற்களை எழுதும் முறை
வினையெச்சம் + தக்க போற்றத்தக்க மனிதர். தனிச் சொற்களை எழுதும் முறை
வினையெச்சம் + தகாத பேசத்தகாத சொற்கள். தனிச் சொற்களை எழுதும் முறை
வினையெச்சம் + தகுந்த படிக்கத்தகுந்த நூல். தனிச் சொற்களை எழுதும் முறை
LanguageTool 6.6-SNAPSHOT (2024-11-22 22:33:09 +0100)