LanguageTool Community

Catalan Dutch English French German Polish Portuguese Russian Spanish Ukrainian

Browse Rules: 215 matches

These are the errors that LanguageTool can detect. Visit the LanguageTool homepage to use it online or download it for free.

Description Example Category
சொல் + பார்க்கிலும் வெயிலைப்பார்க்கிலும் குளிர் தாங்கிக் கொள்ளக்கூடியதே. தனிச் சொற்களை எழுதும் முறை
பெயரெச்சம் + பிறகு அவர் போன பிறகு என்ன செய்தாய்? தனிச் சொற்களை எழுதும் முறை
பெயர் + 'கு' உருபு + பிறகு அதற்குப்பிறகு கடிதம் வரவில்லை. தனிச் சொற்களை எழுதும் முறை
பெயர் + 'கு' உருபு + பிறகு அதற்குபிறகு கடிதம் வரவில்லை. தனிச் சொற்களை எழுதும் முறை
பெயரெச்சம் + பின்/பின்னர்/பின்பு/பின்னே/பின்னால் அவருடன் பேசிய பின் என்னை அழை. தனிச் சொற்களை எழுதும் முறை
பெயர் + உருபு + பின்/பின்னர்/பின்பு/பின்னே/பின்னால் அவள் கதவுக்குப்பின் ஒளிந்திருந்தாள். தனிச் சொற்களை எழுதும் முறை
பெயர் + உருபு + பின்/பின்னர்/பின்பு/பின்னே/பின்னால் அவர் யானையின்பின் நடந்து வந்தார். தனிச் சொற்களை எழுதும் முறை
பெயர் + உருபு + பின்/பின்னர்/பின்பு/பின்னே/பின்னால் விடுதலைக்குப்பின்னர் நடந்த சம்பவங்களை நூலில் காணலாம். தனிச் சொற்களை எழுதும் முறை
பெயர் + உருபு + பின்/பின்னர்/பின்பு/பின்னே/பின்னால் விடுதலைக்குப்பின்னரே அவனது நிலை அவளுக்குத் தெரியவந்தது. தனிச் சொற்களை எழுதும் முறை
பெயர் + உருபு + பின்/பின்னர்/பின்பு/பின்னே/பின்னால் ஒரு மாதத்துக்குப்பின்பு அவரைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளேன். தனிச் சொற்களை எழுதும் முறை
LanguageTool 6.5-SNAPSHOT (2024-04-24 22:33:07 +0200)