LanguageTool Community

Catalan Dutch English French German Polish Portuguese Russian Spanish Ukrainian

Browse Rules: 215 matches

These are the errors that LanguageTool can detect. Visit the LanguageTool homepage to use it online or download it for free.

Description Example Category
பெயரெச்சம்/பெயர்ச்சொல் + போது/பொழுது தேர்தலின் போது கலவரம். தனிச் சொற்களை எழுதும் முறை
சொல் + போலும் அது அவரின் சொந்த வீடுபோலும். தனிச் சொற்களை எழுதும் முறை
சொல் + போன்ற அவரைப்போன்ற கருமி யாரும் இல்லை. தனிச் சொற்களை எழுதும் முறை
சொல் + போன்று அவரைப்போன்று பேசக் கூடியவர் ஒருவரும் இல்லை. தனிச் சொற்களை எழுதும் முறை
பெயரெச்சம் + மட்டில் அவரைப் பொறுத்த மட்டில் பிரச்சனை முடிந்தது. தனிச் சொற்களை எழுதும் முறை
பெயரெச்சம் + மட்டும் இந்தக் கதை படித்த மட்டும் அருமை. தனிச் சொற்களை எழுதும் முறை
பெயர் + மயம்/மயமாக அவருடைய பேட்டி முழுவதும் குற்றச்சாட்டு மயமாக இருந்தது. தனிச் சொற்களை எழுதும் முறை
வினையெச்சம் + மாட்டு நாளை நான் வேளைக்கு வர மாட்டேன். தனிச் சொற்களை எழுதும் முறை
வினையெச்சம் + மாத்திரத்தில் வீட்டைப் பார்த்தமாத்திரத்தில் பிடித்துவிட்டது. தனிச் சொற்களை எழுதும் முறை
பெயரெச்சம் + முகமாக கப்பலைப் பார்க்க வந்த முகமாக இருக்கிறார்கள். தனிச் சொற்களை எழுதும் முறை
LanguageTool 6.5-SNAPSHOT (2024-05-07 22:33:07 +0200)