Browse Rules: 215 matches
These are the errors that LanguageTool can detect. Visit the LanguageTool homepage to use it online or download it for free.
Description | Example | Category |
---|---|---|
வினையெச்சம் + முடியும்/முடியாது | என்னால் ஐந்து மணிக்குள் வந்துவிடமுடியும். | தனிச் சொற்களை எழுதும் முறை |
வினையெச்சம் + முடியும்/முடியாது | இதை யாராலும் தடுக்கமுடியாது. | தனிச் சொற்களை எழுதும் முறை |
பெயர் + உருபு + முன்/முன்பு/முன்பே/முன்னே | அவள் அவனது அழைப்புக்காகத் தொலைபேசியின்முன் காத்திருந்தாள். | தனிச் சொற்களை எழுதும் முறை |
பெயர் + உருபு + முன்/முன்பு/முன்பே/முன்னே | அவள் அவனது அழைப்புக்காகத் தொலைபேசியின்முன்னே காத்திருந்தாள். | தனிச் சொற்களை எழுதும் முறை |
பெயர் + உருபு + முன்/முன்பு/முன்பே/முன்னே | கோயிலுக்குள் நுழைவதற்குமுன் காலைக் கழுவிக்கொள்ளுங்கள். | தனிச் சொற்களை எழுதும் முறை |
பெயர் + உருபு + முன்/முன்பு/முன்பே/முன்னே | கோயிலுக்குள் நுழைவதற்குமுன்பு காலைக் கழுவிக்கொள்ளுங்கள். | தனிச் சொற்களை எழுதும் முறை |
பெயர் + உருபு + முன்/முன்பு/முன்பே/முன்னே | கோயிலுக்குள் நுழைவதற்குமுன்பே காலைக் கழுவிக்கொள்ளுங்கள். | தனிச் சொற்களை எழுதும் முறை |
பெயர் + உருபு + முன்/முன்பு/முன்பே/முன்னே | கோயிலுக்குள் நுழைவதற்குமுன்னே காலைக் கழுவிக்கொள்ளுங்கள். | தனிச் சொற்களை எழுதும் முறை |
பெயரெச்சம் + வண்ணம் | வாழ்த்துத் தந்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன. | தனிச் சொற்களை எழுதும் முறை |
பெயரெச்சம் + வரை/வரைக்கும்/வரையில் | காலைமுதல் மாலை வரை கோயிலில் பூஜை. | தனிச் சொற்களை எழுதும் முறை |
LanguageTool 6.5-SNAPSHOT (2024-09-14 16:45:17 +0000)