Browse Rules: 215 matches
These are the errors that LanguageTool can detect. Visit the LanguageTool homepage to use it online or download it for free.
Description | Example | Category |
---|---|---|
இடது/வலது + சொல் | இடதுபுறம் பார். | தனிச் சொற்களை எழுதும் முறை |
இடது/வலது + சொல் | வலதுபுறம் பார். | தனிச் சொற்களை எழுதும் முறை |
பெயர்ச்சொல் + வழியாக | அவர்கள் கடல்வழியாக இந்நாட்டிற்கு வந்தனர். | தனிச் சொற்களை எழுதும் முறை |
பெயர்ச்சொல் + வழியாக | வாய்வழியாகக் காற்று வெளியேறியது. | தனிச் சொற்களை எழுதும் முறை |
பெயர்ச்சொல் + வழியாக | அவர் நாடுகளைக் கடல்வழியாகச் சுற்றிவந்தார். | தனிச் சொற்களை எழுதும் முறை |
பெயர்ச்சொல் + வழியாக | அவ்வேறுபாடு மரபுவழியாகத் தொடர்கிறது. | தனிச் சொற்களை எழுதும் முறை |
பெயர்ச்சொல் + வழியாக | ஜன்னல்வழியாகப் பார். | தனிச் சொற்களை எழுதும் முறை |
சொல் + வாக்கில் | நீள வாக்கில் மடி. | தனிச் சொற்களை எழுதும் முறை |
சொல் + விட | அசுரகளின் ஆற்றல் மனிதர்களின் ஆற்றலை விட அதிகம். | தனிச் சொற்களை எழுதும் முறை |
வெகு + சொல் | காந்தாரி வெகு காலம் கர்ப்பமாக இருந்தாள். | தனிச் சொற்களை எழுதும் முறை |
LanguageTool 6.5-SNAPSHOT (2024-09-14 16:45:17 +0000)