LanguageTool Community

Catalan Dutch English French German Polish Portuguese Russian Spanish Ukrainian

Browse Rules: 215 matches

These are the errors that LanguageTool can detect. Visit the LanguageTool homepage to use it online or download it for free.

Description Example Category
வினையெச்சம் + வேண்டும்/வேண்டாம் அக்கினியை மூன்று முறை வலம் வரவேண்டும். தனிச் சொற்களை எழுதும் முறை
வினையெச்சம் + வேண்டும்/வேண்டாம் இவ்விரு பகுதிகளும் சமமாக இருத்தல்வேண்டும். தனிச் சொற்களை எழுதும் முறை
வினையெச்சம் + வேண்டும்/வேண்டாம் நீ இன்று வரவேண்டாம்! தனிச் சொற்களை எழுதும் முறை
வேறு + ஒரு/ஒருவர்/பல/சில/இடம் வேறு ஒரு பக்கத்தில் பார். தனிச் சொற்களை எழுதும் முறை
வேறு + ஒரு/ஒருவர்/பல/சில/இடம் இவை வேறு சில இடங்களிலும் பொருந்தும். தனிச் சொற்களை எழுதும் முறை
வேறு + ஒரு/ஒருவர்/பல/சில/இடம் அவர்கள் வேறு இடம் சென்றனர். தனிச் சொற்களை எழுதும் முறை
அந்த/இந்த/எந்த + பெயர் அவர் அந்த காலத்து மனிதர். சந்தி
அந்த/இந்த/எந்த + பெயர் அவர் அந்த சாலையைக் கடப்பதற்குப் பெரும்பாடு பட்டார். சந்தி
அந்த/இந்த/எந்த + பெயர் இந்த தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடையும். சந்தி
அந்த/இந்த/எந்த + பெயர் எந்த பக்கம் பார்த்தாலும் ஒரே மக்கள் கூட்டம். சந்தி
LanguageTool 6.5-SNAPSHOT (2024-09-14 16:45:17 +0000)