Browse Rules: 215 matches
These are the errors that LanguageTool can detect. Visit the LanguageTool homepage to use it online or download it for free.
Description | Example | Category |
---|---|---|
பற்றி + வினை | உன்னைப் பற்றி சொல். | சந்தி |
பற்றி + வினை | நாம் அந்நிகழ்வுபற்றி தேவையில்லாமல் கவலைப்படுவதைத் தவிர்த்தோம். | சந்தி |
பற்றி + வினை | அவர் உங்களைப் பற்றி பேசினார். | சந்தி |
மாதிரி + பெயர் | இது ஒரு மாதிரி காகிதம். | சந்தி |
மாதிரி + பெயர் | மாணவர்களின் மாதிரி சந்தை. | சந்தி |
மாதிரி + பெயர் | அந்த மாதிரி தாளை எடு. | சந்தி |
மாதிரி + பெயர் | அந்த மாதிரி படிவங்களை அவனிடமிருந்து பெற்று வா. | சந்தி |
முதல் சொல்லின் இறுதி எழுத்து இ அல்லது உ (1) | முடிந்தவரை விட்டு கொடு. | சந்தி |
முதல் சொல்லின் இறுதி எழுத்து இ அல்லது உ (1) | நீ மறையும் முன் கேட்டு சொல் வெண்ணிலாவே. | சந்தி |
முதல் சொல்லின் இறுதி எழுத்து இ அல்லது உ (1) | அந்நிறுவனம் பன்னாட்டு நாணயங்களை அச்சடித்து தருகிறது. | சந்தி |
LanguageTool 6.5-SNAPSHOT (2024-09-14 16:45:17 +0000)