Browse Rules: 215 matches
These are some of the errors that LanguageTool can detect. Visit the LanguageTool homepage to use it online.
Description | Example | Category |
---|---|---|
அங்கு/இடம்/இல் + இருந்து | அவன் அங்கு இருந்து வீட்டுக்கு விரைந்தான். | தனிச் சொற்களை எழுதும் முறை |
அங்கு/இடம்/இல் + இருந்து | எனக்குக் காலையில் இருந்து வேலை. | தனிச் சொற்களை எழுதும் முறை |
அங்கு/இடம்/இல் + இருந்து | எங்கோ இருந்து வந்த தலைமைகள். | தனிச் சொற்களை எழுதும் முறை |
மட்டும் + இல்லாமல் | திட்டியதோடு மட்டும் இல்லாமல் அடிக்கவும் செய்தான். | தனிச் சொற்களை எழுதும் முறை |
பெயர்ச்சொல் + இல்லாமல் | மழையில்லாமல் பயிர் வாடுகிறது. | தனிச் சொற்களை எழுதும் முறை |
பெயர்ச்சொல் + இல்லாமல் | அறை போதிய வெளிச்சமில்லாமல் இருக்கிறது. | தனிச் சொற்களை எழுதும் முறை |
பெயர்ச்சொல் + இல்லாமல் | நெருப்பில்லாமல் புகையாது. | தனிச் சொற்களை எழுதும் முறை |
செய்வது + இல்லை | ஏன் உன் விழிகள் என்னைப் பார்ப்பது இல்லை? | தனிச் சொற்களை எழுதும் முறை |
வினையெச்சம் + இல்லை | அவன் இன்னும் வீட்டுக்கு வர இல்லை. | தனிச் சொற்களை எழுதும் முறை |
பெயர்ச்சொல் + இன்றி | உண்ண உணவு இன்றி மடிகின்றனர். | தனிச் சொற்களை எழுதும் முறை |
LanguageTool 6.6-SNAPSHOT (2024-12-01 22:33:09 +0100)