Browse Rules: 215 matches
These are some of the errors that LanguageTool can detect. Visit the LanguageTool homepage to use it online.
Description | Example | Category |
---|---|---|
பெயர்ச்சொல் + இன்றி | நாடாளுமன்றத்திற்குள் அனுமதி இன்றி நுழைய முடியாது. | தனிச் சொற்களை எழுதும் முறை |
பெயரெச்சம் + உடன் | நான் நாளை திரும்பிய உடன் சந்தித்துப் பேசுவோம். | தனிச் சொற்களை எழுதும் முறை |
செய்வது + உண்டு | அவர் இங்கு வருவது உண்டு. | தனிச் சொற்களை எழுதும் முறை |
பெயர்ச்சொல் + உண்டு | மனிதனுக்கு மரணமுண்டு. | தனிச் சொற்களை எழுதும் முறை |
பெயர் + 'கு' உருபு + உரிய | பெண்களுக்கு உரிய மரியாதையைத் தா! | தனிச் சொற்களை எழுதும் முறை |
பெயர் + உள்ள | புறா உள்ள வீடு. | தனிச் சொற்களை எழுதும் முறை |
பெயர் + உள்ள | கை உள்ள பொம்மை. | தனிச் சொற்களை எழுதும் முறை |
பெயர் + உள்ள | வீடு உள்ள பரப்பு. | தனிச் சொற்களை எழுதும் முறை |
பெயர் + உள்ள | மனம் உள்ள மலர். | தனிச் சொற்களை எழுதும் முறை |
பெயர் + உள்ள | உனக்கு உள்ள தைரியம் பாராட்டுக்குரியது. | தனிச் சொற்களை எழுதும் முறை |
LanguageTool 6.6-SNAPSHOT (2024-12-03 22:33:10 +0100)