Browse Rules: 215 matches
These are some of the errors that LanguageTool can detect. Visit the LanguageTool homepage to use it online.
Description | Example | Category |
---|---|---|
பெயர் + உள்ள | உலகிலுள்ள விலங்குகளில் பூச்சிகளின் எண்ணிக்கையே மிக அதிகம். | தனிச் சொற்களை எழுதும் முறை |
சொல் + இன் + ஊடே/ஊடாக | ஜன்னல் கம்பிகளின் ஊடே உருவம் தெரிந்தது. | தனிச் சொற்களை எழுதும் முறை |
சொல் + என்று | உனக்கு என்று வாங்கிய சட்டை. | தனிச் சொற்களை எழுதும் முறை |
சொல் + என்று | இயற்கையின் எழிலை என்ன என்று சொல்வேன்! | தனிச் சொற்களை எழுதும் முறை |
என இடைச்சொல் | புலி எனப் பாய்ந்தான். | தனிச் சொற்களை எழுதும் முறை |
என இடைச்சொல் | அவர் என்ன சொன்னார் எனத் தெரியவில்லை, மறந்துவிட்டேன். | தனிச் சொற்களை எழுதும் முறை |
பெயர்ச்சொல் + 'கு' உருபு + ஏற்ற | உழைப்புக்கேற்ற ஊதியம். | தனிச் சொற்களை எழுதும் முறை |
சொல் + ஏன் | நமக்கு ஏன் இந்த ஊர் வம்பெல்லாம்? | தனிச் சொற்களை எழுதும் முறை |
சொல் + ஏன் | குப்குப்பென்று புகை வருவது ஏன்? | தனிச் சொற்களை எழுதும் முறை |
பெயர்ச்சொல் + 'கு' உருபு + ஒரு | அப்படி ஒரு வலி! | தனிச் சொற்களை எழுதும் முறை |
LanguageTool 6.6-SNAPSHOT (2024-12-13 22:33:10 +0100)