Browse Rules: 215 matches
These are some of the errors that LanguageTool can detect. Visit the LanguageTool homepage to use it online.
Description | Example | Category |
---|---|---|
வினையெச்சம் + 'ஆல்' + ஒழிய | அவர் நேராக வந்தால் ஒழிய நடக்கப் போவதில்லை. | தனிச் சொற்களை எழுதும் முறை |
சொல் + காட்டிலும் | அவர்கள் நம்மைக்காட்டிலும் வசதி படைத்தவர்கள். | தனிச் சொற்களை எழுதும் முறை |
சொல் + கூடாது | அங்கே போகக்கூடாது. | தனிச் சொற்களை எழுதும் முறை |
வினையெச்சம் + கூடிய | நான் அங்கு வரக் கூடிய சூழலில்லை. | தனிச் சொற்களை எழுதும் முறை |
வினையெச்சம் + கூடிய | நான் அங்கு வர கூடிய சூழலில்லை. | தனிச் சொற்களை எழுதும் முறை |
வினையெச்சம் + கூடும் | அவர் வீட்டில் இருக்கக் கூடும். | தனிச் சொற்களை எழுதும் முறை |
வினையெச்சம் + கூடும் | ஆற்றில் வெள்ளம் வர கூடும். | தனிச் சொற்களை எழுதும் முறை |
வினையெச்சம் + தக்க | போற்றத்தக்க மனிதர். | தனிச் சொற்களை எழுதும் முறை |
வினையெச்சம் + தகாத | பேசத்தகாத சொற்கள். | தனிச் சொற்களை எழுதும் முறை |
வினையெச்சம் + தகுந்த | படிக்கத்தகுந்த நூல். | தனிச் சொற்களை எழுதும் முறை |
LanguageTool 6.6-SNAPSHOT (2024-12-11 22:33:08 +0100)